Connect with us

Entertainment

THE TOMORROW WAR | Final Trailer | Prime Video

Entertainment

Jungle Cruise – American Fantasy Adventure

Release Date : 2021 (India)
30 Jul 2021 (WorldWide)
Cast :Dwayne Johnson, Emily Blunt
Director :Jaume Collet-Serra

 

Continue Reading

News

அமேசான் பிரைம் டே விற்பனை தேதி அறிவிப்பு 26-27 July 2021

amazon prime day 2021

அமேசான் பிரைம் டே விற்பனை வரும் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி இரவு முடிவடையும் என்று நிறுவனம் தற்பொழுது டிவிட்டர் வாயிலாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பிரைம் டே விற்பனையுடன், அமேசான் இந்தியா நிறுவனம் இந்தியாவில் உள்ள கைவினைஞர்கள், உற்பத்தியாளர்கள், சிறு வணிகங்கள், தொடக்க நிறுவனங்கள், பெண்கள் தொழில்முனைவோர், நெசவாளர்கள் மற்றும் உள்ளூர் கடைகளைக் கொண்ட வியாபாரிகளின் விற்பனையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என நிறுவனம் அறிவித்துள்ளது.

 

இது இந்தியாவில் அமேசான் பிரைமின் ஐந்தாவது ஆண்டு விழாவாகும், மேலும் இந்த விற்பனை வகைகளில் ஏராளமான தள்ளுபடிகள் மற்றும் நம்ப முடியாத பல புதிய ஆபர்களை அமேசான் கொண்டு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரைம் டே விற்பனையை எதிர்பார்த்துக் காத்திருந்த தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்காக அமேசான் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

அமேசான் இந்தியா வெளியிடத் தகவலில், அமேசான் பிரைம் டே விற்பனையின் தேதியை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது வரும் ஜூலை 26 ஆம் தேதி 12 மணி (நள்ளிரவு) தொடங்கி ஜூலை 27 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று நிறுவனம் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளது.

சிறிய விற்பனையாளர்களுக்கும் இம்முறை வாய்ப்பு:

இந்த இரண்டு நாள் சிறப்பு விற்பனைக்குத் தயாராவதற்கு, அமேசானில் ஏராளமான சிறிய விற்பனையாளர்கள் ஜூலை 8 முதல் 2021 ஜூலை 24 வரை தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான புதிய ஆபர்களை அமேசான் தளத்தில் உருவாக்கவுள்ளனர் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஸ்மார்ட்போன்கள், டி.வி.க்கள், உபகரணங்கள், நுகர்வோர் மின்னணுவியல், அமேசான் சாதனங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய “புதிய அறிமுகங்கள் மற்றும் சிறந்த ஆபர்களை ” இந்த விற்பனையில் நாம் எதிர்பார்க்கலாம்

 

amazon prime day 2021

Continue Reading

Entertainment

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்- திருமதி ஜெயவாணி சிவகுமார்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்- திருமதி ஜெயவாணி சிவகுமார்

Continue Reading
Advertisement

Trending

Copyright © 2021 Tamil Wire.

error: Alert: Content is protected !!