கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து வரும் சர்தார் திரைப்படம் வெளியாகும் முன்பே அதன் திரையரங்கு வெளியீட்டு பிந்தைய ஓடிடி உரிமைக்கு இத்தனை 20 கோடிகளுக்கு விலை போனது.சர்தார் படத்தின் டிஜிட்டல் உரிமைகளை ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.