பாஜக கட்சியை சேர்ந்த சவுதா மணி அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். கலகத்தை உண்டு செய்தல் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

© 2022 Tamilwire .