• General
  • Opinion
  • Tech
  • Science
  • Lifestyle
  • Entertainment
  • Health
  • Travel
  • Internet
Friday, June 2, 2023
Tamil Wire
No Result
View All Result
  • Login
  • General
  • Opinion
  • Tech
  • Science
  • Lifestyle
  • Entertainment
  • Health
  • Travel
  • Internet
  • General
  • Opinion
  • Tech
  • Science
  • Lifestyle
  • Entertainment
  • Health
  • Travel
  • Internet
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home National

‘போன் இல்லாம பேசலாம்.. செல்போனில் ஆன்மிக தீட்சை..’ – அன்னபூரணி!

Minerva by Minerva
May 23, 2022
in National
0
‘போன் இல்லாம பேசலாம்.. செல்போனில் ஆன்மிக தீட்சை..’ – அன்னபூரணி!
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

 

மீம் கிரியேட்டர்களிடம் பிரபலமாக இருக்கும் அன்னபூரணி அம்மா மொபைல்போனில் தீட்சை கொடுப்பதாக தனது பக்தர்களுக்கு அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

READ ALSO

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக நியூரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

‘டிரான்ஸ்நேசல் எண்டோஸ்கோபிக்’ உடற்கூறியல் நரம்பியல் அறுவை சிகிச்சை கருத்தரங்கு

இதுதொடர்பாக அன்னபூரணி , பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.. அதில்,  ‘தீட்சை  மொபைல் போனில்  சாத்தியமா? அதனால் உங்களுக்குள் மாற்றத்தை கொண்டு வர முடியுமா? இல்லை. அதற்கு எந்த போனும் கூட தேவையே இல்லை. போனின் உதவி இன்றியே நான் உங்களிடம் செயல்பட முடியும். ஆனால் அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

உங்களை சுற்றி இருக்கும் இந்த வெட்டவெளியில் தான் அதற்கான அனைத்து ரகசியங்களும் அடங்கி இருக்கிறது. அனைத்து TV சேனல்களின் மற்றும் ரேடியோ சேனல்களின் அலைவரிசைகள் உங்களை சுற்றியே சென்று கொண்டு இருக்கிறது. உங்களால் உங்களை சிறிது டியூன் செய்ய முடிந்தால் எந்த சேனலில் என்ன செய்தி செல்கிறது என்பதை கேட்கவும், என்ன படம் போகிறது என்று பார்க்கவும் முடியும்.

 

 

 

வெறும் 100 ரூபாய் FM Radio வால் இதை கேட்க முடியும். வெறும் 2000 ரூபாய் TV யால் படமே பார்த்து விட முடியும் என்றால் உங்களாலும் அது சாத்தியமே.இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எந்த மனிதனும் தனி மனிதன் கிடையாது. அனைவருக்குள்ளும் ஒரு இயற்கையின் இணைப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

அதை வைத்து பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் phone இல்லாமல் உரையாடவும் முடியும். பார்க்கவும் முடியும். உணர்வு பரிமாற்றத்தை நிகழ்த்தவும் முடியும். அதனால்தான் கூறுகிறேன் phone என்பதே அதிகப்படியான ஒன்றுதான்.

ஒரு குரு தான் அடைந்த வெட்ட வெளியின் தன்மையை தன் தொடுதல் மூலமாகவும், பார்வையின் மூலமாகவும் உணர்வாகவே மற்றவருக்குள்  செலுத்தி உங்கள் உணர்வை செயல்பட தூண்டுவர். அந்த உணர்வே பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிறது. அதனால் அதை உங்கள் உணர்வு தளத்தில் செயல்பட சில சூட்சுமங்கள் மூலம் செய்து விட முடியும். அதைதான் நான் செய்து கொண்டு இருக்கிறேன்.

10 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் கையில் இருக்கும் smart phone ல் உலகத்தையே பார்த்து விட முடியும் என்றால் நம்பி இருப்பீர்களா? ஆனால் இன்று அது உண்மையே. 10 வருடங்களுக்கு முன்பு சுண்டு விரலின் நகம் அளவில் உள்ள கார்டில் 100 படங்களின் பாடல்களை சேமிக்க முடியும் என்றால் சிரித்து இருக்க மாட்டீர்களா?

ஆனால் இன்று… விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் மெய்ஞானம் என்ற உடனேயே திருவள்ளுவர், திருமூலர், சித்தர்கள், ஓஷோ என்று ஓடுகிறீர்களே ஏன்? இயற்கையை ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். ஓஷோ வந்த பொழுது அவரை ஏற்றுக்கொண்டீர்களா? இல்லையே .

இயற்கை நினைத்தால் இங்கு எதுவும் சாத்தியம். அது தினமும் உங்கள் வீட்டுக்கதவை தட்டிக்கொண்டே இருக்கிறது. நீங்கள் தான் அதற்கு வழி விட மறுக்கிறீர்கள். எதையும் ஏற்றுக் கொள்ளும் தன்மைக்கு வாருங்கள். இப்படித்தான் என்று முடிவு செய்யாதீர்கள். அது இயற்கைக்கு முரனானது. ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பமே. இயற்கை அதற்கு முழு சுதந்திரம் அளித்திருக்கிறது’ எனப்பதிவிட்டுள்ளார்.

Previous Post

Brave web browser for iOS updated with new ‘Privacy Hub’

Next Post

Does Your Smartphone Really Need a Screen Protector?

Related Posts

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக நியூரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது
Health

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக நியூரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

April 27, 2023
Health

‘டிரான்ஸ்நேசல் எண்டோஸ்கோபிக்’ உடற்கூறியல் நரம்பியல் அறுவை சிகிச்சை கருத்தரங்கு

January 4, 2023
பவானி ஆற்றில்  மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 80 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டது.
General

பவானி ஆற்றில் மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 80 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டது.

December 23, 2022
பயிர்களுக்கு சேதம் விளைவித்து வரும் யானைகள்
International

விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவித்து வரும் யானைகள்

December 22, 2022
KGF Chapter 2 Success: Yash breaks silence with big message for fans #watch
National

KGF Chapter 2 Success: Yash breaks silence with big message for fans #watch

April 22, 2022
KGF Chapter 2: 27-year old man shot during Yash’s film screening at Karnataka
National

KGF Chapter 2: 27-year old man shot during Yash’s film screening at Karnataka

April 22, 2022
Next Post
Does Your Smartphone Really Need a Screen Protector?

Does Your Smartphone Really Need a Screen Protector?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Tamil Wire

© 2022 Tamilwire .

Navigate Site

  • Buy Domains
  • Health Blog
  • Neuro

Follow Us

No Result
View All Result
  • Homepages
    • Home Page 1
    • Home Page 2
  • Politics
  • National
  • Entertainment
  • Fashion
  • Food
  • Health
  • Lifestyle
  • Opinion
  • Science
  • Tech
  • Travel

© 2022 Tamilwire .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Terms and Conditions - Privacy Policy